"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, November 2, 2009

ஹைய்யா... நானும் வாத்தியாராயிட்டேன்....!!

அன்பு நண்பர்களே

அன்பின் சீனா அவர்களின் ஆதரவினால் வலைச்சரம் வலைப்பதிவிற்கு இந்த வார பொறுப்பு ஆசிரியராக பொறுப்பு ஏற்றிருக்கிறேன்.

வாரம் ஒரு பதிவு என்பது போய், இந்த வாரம் முழுவதும் உத்தரவாதமாக :)
தினம் ஒரு இடுகை பதிவு செய்ய திட்டமிட்டு இருக்கிறேன்

வழக்கமான ஆதரவை வலைச்சரத்தில் நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

16 comments:

 1. வாழ்த்துகள் ஐயா.

  ReplyDelete
 2. நல்வாழ்த்துகள் பங்காளி!

  ReplyDelete
 3. //வழக்கமான ஆதரவை வலைச்சரத்தில் நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்//

  வாழ்த்துகள்

  ReplyDelete
 4. பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. தகுதியான நபருக்கு தகுதியான நபரால் கொடுக்கப்பட்ட தகுதியான பணி, வாழ்த்துக்கள் முருகா.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்


  இதுவும் சரிதானோ?

  பெண்களின் முன்னேற்றம் உண்மையா
  http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html

  ReplyDelete
 7. வாழ்த்துகள்,சிவா.
  வழக்கம் போலப் பயனுள்ள பதிவுகளைச் செய்வீர்கள் என்று நான் உணர்கிறேன்,இப்போதே.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் சிவா சார். தினம் ஒரு பதிவு... கலக்குங்க.

  ReplyDelete
 9. வாத்தியார்னு சொன்னதுக்கே இத்தனை விசிலா:-))

  ReplyDelete
 10. @ஜீவன்
  @அ.நம்பி
  @பங்காளி பழமைபேசி
  @கோவியார்
  @அன்புடம் அருணா
  @ஜோதிஜி. தேவியர் இல்லம்.
  @ப்ரியமானவள்
  @ஷண்முகப்ரியன்
  @அத்திரி
  @விஷ்ணு.
  @கிருஷ்ணமூர்த்தி
  @வெண்ணிற இரவுகள்


  இந்த இடுகை பெற்ற ஓட்டுகளை பார்த்தப்போது நான் எழுதும் விசயத்தைப் பொறுத்து ஓட்டு போடும் நண்பர்கள்,

  என் வலைச்சர ஆசிரியப்பணி பொறுப்பை என் வளர்ச்சியாக கருதி தங்களின் மகிழ்ச்சியை ஓட்டாக போட்டு என்னை ஊக்கப்படுத்தி உள்ளனர்.

  நன்றியும் வாழ்த்துக்களும்...

  ReplyDelete
 11. நிகழ் காலத்தில் நின் புகழ் நெஞ்சை அள்ளுகிறது.
  எதிர் காலத்தில் அது மென்மேலும் சிறக்க
  'எங்கள்' வாழ்த்துக்கள்.
  என்றும் அன்புடன்
  கௌதமன்.

  ReplyDelete
 12. \\புலவன் புலிகேசி said...

  வாழ்த்துக்கள்........\\

  \\kggouthaman said...

  நிகழ் காலத்தில் நின் புகழ் நெஞ்சை அள்ளுகிறது.
  எதிர் காலத்தில் அது மென்மேலும் சிறக்க
  'எங்கள்' வாழ்த்துக்கள்.
  என்றும் அன்புடன்
  கௌதமன்.\\

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நண்பர்களே...

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)