"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label நித்தியானந்தர். Show all posts
Showing posts with label நித்தியானந்தர். Show all posts

Friday, March 12, 2010

நித்தமும் ஆனந்தம்...

பழைய கவலைகளைத் திரும்பவும் நினைவுபடுத்தி அசைபோடுவதும் ’செப்டிக் டேங்க்’ வரை போய் மக்கிப்போன மலத்தைத் திரும்பவும் மலக்குடல் வழியே இழுத்து வந்து வாயில் வைத்து அசைபோடுவதும் ஒன்றுதான்.

Tuesday, March 2, 2010

கல்கி ஆசிரமமும் நித்தியானந்தரும்

இன்று விசேசமான நாள் போலிருக்கிறது..

சென்னை கல்கிபகவான் ஆசிரமம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டிருக்கிறது..