"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, April 21, 2009

தோல் பொருட்களை உபயோகிப்போருக்கு...(18+)

டிஸ்கி;இருதய பலவீனம் உள்ளவர்கள் தவிர்க்கவும்.
இளவயதினர் தவிர்க்கவும்....

தோல் பொருட்களின் உபயோகத்தை குறைத்துவிடலாமா!!!

வருகைக்கு நன்றி, மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்

21 comments:

விஷ்ணு. said...

எத்தனை உயிர்கள் தங்களுடைய உயிரை தியாகம் செய்கின்றன இந்த மானிடர்காக.

Subankan said...

ஆகா!, இதுல நான் முந்திட்டன்

ஐயோ! வேண்டாம் Hand Bags!!

அறிவே தெய்வம் said...

விஷ்ணு, அது எங்க தியாகம் பண்ணுது,
நாம பிடிச்சு கொலை அல்லவா பண்றோம்.

வாழ்த்துக்கள்

அறிவே தெய்வம் said...

//Subankan said...

ஆகா!, இதுல நான் முந்திட்டன்

ஐயோ! வேண்டாம் Hand Bags!!//

நான் கவனிக்கவில்லை. சரி , நான் எப்போ படங்களை அப்லோடு பண்ணி பழகுறது?
இப்பத்தான் முதல்முறையா படங்களை போட்டிருக்கேன்.
மெயிலில் வந்த படங்கள். உங்களுக்கும் அதே மெயில்தானா?????

Suresh said...

Already cool karthik has posted it but its good to see it back so that many people get the awarness

உங்க பதிவு மிக அருமை ...

After Reading this post i have become ur follower,

If you like my posts you can follow me ;) hope u like it

தமிழ்நெஞ்சம் said...

எப்படிங்க இதெல்லாம். எங்க வீட்டுக்கு எதிர்த்தாப்புல ஆடு வெட்டுறாங்க. butcher shop அங்கேயும் இப்படித்தான்.

தமிழ்நெஞ்சம் said...

can I use these photos in my english photo blog - amazingphotos4all.blogspot.com - please give me your permission to post it. or please mail me. thanks

அறிவே தெய்வம் said...

\\தமிழ்நெஞ்சம் said...

can I use these photos in my english photo blog - amazingphotos4all.blogspot.com - please give me your permission to post it. or please mail me. thanks\\

நண்பர்களுக்குள் அனுமதி கேட்டால் இன்னும் நெருங்க வேண்டும் என்று அர்த்தம்.
நீங்கள் எதை வேண்டுமானலும் எடுத்து உபயோகப்படுத்தலாம்.
எல்லோரும் பயன்பெறத்தானே இந்த உழைப்பு.

வாழ்த்துக்கள்...

அறிவே தெய்வம் said...

\\சுரேஷ்

After Reading this post i have become ur follower,

If you like my posts you can follow me ;) hope u like it\\

follower ஆயாச்சு..
வாழ்த்துக்கள்...

கோவி.கண்ணன் said...

:(

இந்தக் கொடுமை எல்லா நாட்டிலும் நடக்கிறது, இந்தியாவில் நடப்பது புகைப்படத்தில் சிக்குவதில்லை.
கேரளாவுக்கு ஏற்றிச் செல்லும் மாடுகளைப் பார்க்கும் போது இது போன்ற காட்சிகள் மனக்கண் முன் வந்து செல்கிறது.

இன்றைய தேதியில் மனித இனம் பல்வேறு இன்னல்களை சந்தித்து, தீவிரவாதப் பிடியில் சிக்கி இருப்பதற்கும் காரணமே, மற்றொரு உயிரினமான விலங்குகளை அழிப்பதனால் கிடைக்கும் அவற்றின் சாபமே.

அறிவே தெய்வம் said...

//இன்றைய தேதியில் மனித இனம் பல்வேறு இன்னல்களை சந்தித்து, தீவிரவாதப் பிடியில் சிக்கி இருப்பதற்கும் காரணமே, மற்றொரு உயிரினமான விலங்குகளை அழிப்பதனால் கிடைக்கும் அவற்றின் சாபமே//

கண்டிப்பாக இதுவும் ஒரு காரணம்.

ச்சின்னப் பையன் said...

:-(((

தங்கவேல் மாணிக்கம் said...

கடவுள், மனிதன், கழுகு, பாம்பு, எலி என்ற சைக்கிள் முறை தானே இயற்கை.

வண்ணத்துபூச்சியார் said...

அந்த குழந்தை போட்டோ (Profile) என்ன அழகு.

சூப்பர். யாரோட குழந்தை.??

இந்த போட்டோக்கள் பயமா இருக்கு.

mathuravi said...

பாம்பைகண்டால் படையே நடுங்கும்மாமே இந்த படையை கண்டால் பாம்பே நடுங்கும்போல இருக்கே.
ரொம்மபவும் நன்றிங்க.

அறிவே தெய்வம் said...

வண்ணத்துபூச்சியார்

\\அந்த குழந்தை போட்டோ (Profile) என்ன அழகு.

சூப்பர். யாரோட குழந்தை.??\\

என் மகள்., இளையவள்

அறிவே தெய்வம் said...

\\mathuravi said...

பாம்பைகண்டால் படையே நடுங்கும்மாமே இந்த படையை கண்டால் பாம்பே நடுங்கும்போல இருக்கே.
ரொம்மபவும் நன்றிங்க.\\

நானும் நடுங்கிப் போனதால் தான் பதிவேற்றமே செய்தேன். நன்றி வாழ்த்துக்கள்.,

அறிவே தெய்வம் said...

\\ச்சின்னப் பையன் said...

:-((( \\

உணர்வுக்கு நன்றி

அறிவே தெய்வம் said...

\\தங்கவேல் மாணிக்கம் said...

கடவுள், மனிதன், கழுகு, பாம்பு, எலி என்ற சைக்கிள் முறை தானே இயற்கை.\\

கழுகுக்கும் பாம்புக்கும் நடுவே மனிதன் புகுந்து கொண்டதைப் பார்த்தீர்கள் அல்லவா?

வருகைக்கு நன்றி

வாழ்த்துக்கள்.,

ஷண்முகப்ரியன் said...

வண்ணத்துபூச்சியார்

\\அந்த குழந்தை போட்டோ (Profile) என்ன அழகு.

சூப்பர். யாரோட குழந்தை.??\\

என் மகள்., இளையவள்//
அந்த மனிதக் கொடூரங்களுக்கு மாற்று மருந்தாக சிறிது நேரம் உங்கள் மக்ளின் புகைப் படத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

The world is you.You are the world.-J.Krishnamoorthi.

அறிவே தெய்வம் said...

\\அந்த மனிதக் கொடூரங்களுக்கு மாற்று மருந்தாக சிறிது நேரம் உங்கள் மக்ளின் புகைப் படத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். \\

மிகுந்த மகிழ்ச்சி ஷண்முகப்ரியன் அவர்களே..

நன்றி வாழ்த்துக்கள்...