"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Sunday, August 1, 2010

சேர்தளம் -- வலைப்பதிவர் கூட்டமைப்பு

திருப்பூர் வலைதள நண்பர்கள் சமீபத்திய சந்திப்பு ஒன்றில் வலைப்பூக்கள் பற்றிய அறிமுகத்தை மக்களிடையே பரவலாக சென்று சேர்க்க, வழிமுறைகள் குறித்து வெயிலான் ரமேஷ் அவர்கள் தலைமையில், ஆக்கபூர்வமாக கலந்து உரையாடினோம்.


அது குறித்த விபரம் தினமலர் 01.08.2010

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா 

5 comments:

 1. உங்களுக்கும் நண்பர்தின வாழ்த்துகள்.. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 2. நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. பிடிச்சிருந்தா எழுதுங்க..அட பிடிக்காததையும் எழுதுங்கன்னு தினமலரில் இதைப்பற்றி வெளியாகியிருக்கும் செய்திக் கட்டுரை முடிகிறது!

  அதெல்லாம் சரிதான்! "யாருக்குப் பிடிச்சது" அல்லது "யாருக்குப் பிடிக்காததையும்" எழுதினால் சுமோ, கைது நாடகம், பொய்வழக்கு, இருட்டுச் சிந்தில் மூக்கில் குத்து இதெல்லாம் வராதுன்னு அதுக்கே தனியா வேறு பாதுகாப்புப் பட்டறையும் சேர்த்து நடத்த வேணும் போல இருக்கே!

  ReplyDelete
 4. நண்பர்கள் தின வாழ்த்துகள்..

  ReplyDelete
 5. வாழ்த்துகள் மற்றும் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)