"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Sunday, February 21, 2010

படித்ததில் பிடித்தது 21/02/2010

”எப்படித்தான் பொய் கணக்கு எழுதறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு”

”ஏன்?”

“இண்டர்நெட் சர்ச் என்ஜினுக்கு டீசல் வாங்கிப் போட்டதுன்னு, தலைவர் தேர்தல் கணக்கில எழுதியிருக்காரு!”


-- வி.ஆர்.ஷங்கர்  தினமலர் வாரமலர்

6 comments:

 1. ஒருஇ வேளை அந்தக் கட்சியா இருக்குமோ..?

  ReplyDelete
 2. நல்லா எழுதுறாங்க... கணக்கு.....

  ReplyDelete
 3. இருக்காது :))

  கண்டுபிடிக்காதபடி விஞ்ஞானமுறையில் செய்வார்காள், நமக்கு வியப்பு மேலிடும் வண்ணம் இருக்கும் :))))

  வாழ்த்துகள்

  ReplyDelete
 4. //சி. கருணாகரசு said...

  நல்லா எழுதுறாங்க... கணக்கு//

  :))

  இன்றைய அரசியல்வாதிகள் இதைவிட முன்னேற்றத்தில் இருக்கிறார்கள்:))

  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 5. சர்வருக்கு டிப்ஸ் கொடுத்த கணக்கை விட்டுட்டாங்களோ? :-))

  ReplyDelete
 6. பதின்மகாலத் தொடர் ஒன்று எழுதிட அழைக்கின்றேன்.

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)