"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, March 31, 2009

ஈர உதடுகளோடு உறவாட விருப்பமா? ....

அப்பப்போ கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க வேண்டும் அல்லவா?

இங்கே போய் ரிலாக்ஸ் பண்ணிட்டு வந்து , அனுபவத்தை
சொல்லுங்க..

வரட்டுமா...

7 comments:

விஷ்ணு. said...

எதாவது கட்டிபிடி வைத்தியம் போல சொல்லுவிங்கன்னு பாத்தா முட்டாளா ஆக்கிபுட்டிங்களே தலைவரே !

அறிவே தெய்வம் said...

கோவிச்சிக்காதீங்க விஷ்ணு,

வரிசையா எல்லாமே வரும்.

ரொம்ப சீரியசாவே இருக்கிறோமோ அப்படின்னு
மனசுக்கு பட்டதாலும்,

தமிழ்நெஞ்சத்தின் http://www.tamilnenjam.org/2009/03/blog-post_28.html பதிவுக்கு பதிலாகவும் போட்டது.

கோவி.கண்ணன் said...

படத்தைப் பார்த்தேன்...உவ்வ்வ்வ்வ்வ்வ்வே :)

அறிவே தெய்வம் said...

மனம் பக்குவப்பட...

உவ்வேவுக்கு என்ன இருக்கிறது. இதுவும் ஒரு
அழகுதானே..?
நல்லவேளை. நம்ம வாயை மாடு குளோசப்ல
பார்க்கலை :))

கார்த்திகைப் பாண்டியன் said...

ஏன் இந்த போங்கு ஆட்டம்?

அறிவே தெய்வம் said...

இனிமேல் நல்ல ஆட்டம் மட்டும்தான்...

என்ன எதிர்பார்க்கிறீர்கள் என புரிந்து கொண்டேன்...

வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்

medeswaran said...

ரொம்ப பயந்துட்டேங்க ...