"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, March 12, 2009

மயிர் கூச்செரியச்செய்த திகில் படம்....


அடுத்தது என்ன...? என்ற திகிலுடன் பார்த்த படம் இது.

உங்களுடைய அனுபவத்தை சொல்லுங்களேன்

7 comments:

 1. ஹா ஹா ஹா..

  ஏதொ புதிதா வந்த 'யாவரும் நலம்' பத்தித்தான் சொல்றீங்கன்னு வந்தா..

  :-)))

  அறிவே தெய்வம் என்று ஏன் பெயரை வைச்சீங்க???

  ReplyDelete
 2. வருக பழூர் கார்த்தி அவர்களே,
  தொடர்ந்து படியுங்கள். எங்கும் உள்ள இறையருளை அறிவின் துணை கொண்டு உணர்ந்தால் மட்டுமே
  இன்றைய சமூக சூழலில் நிம்மதியாகவும், பொருள்துறையில் வெற்றியோடும், வாழமுடியும்.

  எதை கொள்ள வேண்டும், எதை விலக்க வேண்டும் என்ற நுட்பமும்,
  எல்லாவற்றோடும் பொருந்திவாழவும் அறிவின் துணைதான் வேண்டும்.

  இது ஏதோ தலைக்கனம் பிடித்து சொல்வது அல்ல…

  முன்னோர் சொன்னவற்றை சரியாக புரிந்து நடந்து கொண்டு
  வாழ்வில் பலனடைவதுதான்

  வேதாத்திரி மகானின் கருத்துக்களில் முக்கியமானது ’அறிவே தெய்வம்’ பல உண்மைகளை உள்ளடக்கிய வார்த்தை இது

  ReplyDelete
 3. ஹி ஹி ஹி.....கலக்கல் நண்பரே.....

  ReplyDelete
 4. HI nice idea keep it up my friend
  and put like this more

  ReplyDelete
 5. வேதாத்திரி மகரிஷியின் கருத்துகள் சிந்தனைகள் நாம் பின்பற்ற வேண்டியவை - ஐயமில்லை

  நல்வாழ்த்துகள் சிவசு

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)