"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, December 11, 2009

பாரதியாரும், எனது நூறாவது இடுகையும்

அறிவே தெய்வம் என சொன்னவர் பாரதி

ஞானப்பாடல் தொகுப்பில் 10வது பாடலைப் பாருங்கள்,

11வது பாடல் பரமசிவவெள்ளம்

இறைநிலை குறித்தான விளக்கமாக அமைந்த பாடல்.

நேரம் கிடைக்கும் போது இந்த இரு பாடல்களையும் சிலமுறை படித்துப்பாருங்கள்.

பாடல்கள் இணைப்பு கிடைக்கும் இடம் சிலம்புமதுரைத்திட்டம்

மனதில் ஆன்மீகம் குறித்தான தெளிவு பிறக்கும்.

நான் பாரதியை இப்படித்தான் பார்க்கிறேன் :))

பாரதியாரின் பிறந்தநாள் நினைவு கூறவும், எனது நூறாவது இடுகையாகவும் என் விருப்பமாக இதை உங்களோடு பகிர்நது கொள்கிறேன்

\\\நிகழ்காலத்தில்... (அறிவே தெய்வம்)
– Hide – Always show
100 Posts, last published on Dec 11, 2009 –\\

dash board - ல் இருந்து கிடைத்த தகவல், ஆனால் பதிவின் வலதுபுறம் இந்த வருடம் 99 இடுகையும், சென்ற வருடம் 2 இடுகையும் மொத்தம் 101 காட்டுகிறது. இதை ஒட்டி முன்னதாக, முந்தய இடுகையிலேயே வாழ்த்து சொன்ன கோவியாருக்கும், என் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்  காணிக்கையாக்குகிறேன்


வாழ்த்துகள்


இன்று மாலை இந்த பதிவைப் பார்த்தேன். பாரதியைப் பற்றிஎன் பாரதி

20 comments:

 1. வாழ்த்துக்கள் கபிலன்

  ReplyDelete
 2. சிவாண்ணே! வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. வாவ் மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்.

  //பாரதியாரும், எனது நூறாவது இடுகையும்//

  அருமையான தலைப்பு, பாரதியை விரும்புவது பெருமையான விசையம்.

  ReplyDelete
 4. இனிய வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 5. 100 இடுக்கைக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
 6. வாழ்க; வளர்க!

  - அ. நம்பி

  ReplyDelete
 7. ஷண்முகப்ரியன் வாழ்த்துக்கள் இல்லாத குறை.

  குறையில்லாத "மகிழ்வுந்து" மகிழ்ச்சி.

  பாரதியார் குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் பேசியுள்ள தலைப்பை படித்து முடித்ததும் உங்களின் தாக்கமும் ஆக்கமும் அற்புதம்.

  நீங்கள் இரண்டு PDF கோப்பு கொடுத்து உள்ளீர்கள். உங்களை அறியாமல் மிகப்பெரிய ஒரு காரியம் செய்து உள்ளீர்கள். நூறுக்கு உண்டான வழித்தடத்தில் என் வாழ்க்கை தடமும் இருக்கிறது.

  மின் அஞ்சல் பார்க்க

  ReplyDelete
 8. மீண்டும் வாழ்த்துகிறேன், பாராட்டுகள் !

  ReplyDelete
 9. //பாரதியாரும், எனது நூறாவது இடுகையும்//

  வாழ்த்துகள்.....

  ReplyDelete
 10. ஜோதிஜி said...
  ஷண்முகப்ரியன் வாழ்த்துக்கள் இல்லாத குறை.//

  எனது அன்பு சிவாவுக்கு, வாழ்த்துச் சொல்வது எனது திருமணத்தில் நானே எனக்கு அட்சதை தூவிக் கொள்வது மாதிரி,ஜோதிஜி.
  இருந்தாலும்,சிவாவின் தூய வணிக(!) நோக்கற்ற நூறு பதிவுகளுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  வாழ்க, அவரது தூய சிந்தனைகள்.

  ReplyDelete
 11. 100 ஆவது இடுக்கைக்கு எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. @ malar
  @ பிரியமுடன்...வசந்த்
  @ முரளிகுமார் பத்மநாபன்
  @ சிங்கக்குட்டி
  @ ஷங்கி
  @ துளசி கோபால்
  @ மனோகரன் கிருட்ணன்
  @ nanavuhal அ.நம்பி
  @ கோவி.கண்ணன்
  @ ஈரோடு கதிர்
  @ ஆ.ஞானசேகரன்
  @ மாதேவி

  நண்பர்களின் வருகைக்கும், நூறாவது இடுகைக்கு வாழ்த்தியமைக்கும் நன்றிகள் பலப்பல.. :))

  மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் :))

  ReplyDelete
 13. ஜோதிஜி, நீங்கள் வாழ்த்துவதோடு, அன்புச் சகோதரர்
  ஷண்முகப்ரியன் அவர்களையும் நினைவு கூர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

  ஷண்முகப்ரியன் தங்களின் வருகையும் வாழ்த்தும் என் மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தி விட்டது.

  இருவருக்கும் என் நன்றிகள்...:))

  ReplyDelete
 14. நூறு என்பது எண்ணிக்கையே.. அதை கோடியை தாண்டும் பொழுதும் நாங்கள் சொல்லுவோம்.

  வாழ்த்தும் ஆசியும்.

  ReplyDelete
 15. \\ஸ்வாமி ஓம்கார் said...

  நூறு என்பது எண்ணிக்கையே.. அதை கோடியை தாண்டும் பொழுதும் நாங்கள் சொல்லுவோம்.\\

  எண்ணிக்கை கோடியைத் தாண்டலாம், ஆனால் கோட்டினைத் தாண்டமாட்டேன் என எண்ணுகிறேன்.

  வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே..

  ReplyDelete
 16. சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள். மேலும் தொடருங்கள். காத்திருக்கிறோம் வாழ்த்துவதற்கு.

  ReplyDelete
 17. இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சிவாண்ணே!

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)