"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, October 19, 2011

மனமென்பது மாயமா?--கழுகு வலைதளத்தில்

நண்பர்களே., வலைதளத்தில் நான் சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து வந்தாலும்,கழுகு என்ற வலைதளம் சமுதாய விழிப்புணர்வு நோக்கோடு, தனிமனிதனின் உயர்வு சமுதாயத்தின் உயர்வு என்ற் உணர்வுடன் இயங்கி வருகின்றது.,

இது ஒரு குழுமமாக இயங்கி, இதே எண்ணம் கொண்ட தோழமைகள் ஒன்றிணைந்து கருத்துகளை பரிமாறி பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் விழிப்புணர்வுக்கட்டுரை ஒன்றை அந்த வலைதளத்தில் என் சார்பாக வெளியிடப்பட்டு இருக்கிறது.,

அந்த கட்டுரையை இதோ....


மனமென்பது மாயமா?

நம் மனதில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கும் தீபாவளி பக்கமா வந்திட்டுது..நம்மில் பலர் வேலை செய்கிறோம்,கை நிறைய போனஸ் வரலாம். சுய தொழில் புரிபவர்க்கும் ஓய்வு என்ற வகையில் குடும்பத்தோடு உறவாட ஒதுக்கப்போகிற மகிழ்ச்சியான தருணங்கள் நமக்காக காத்திருக்கின்றன. இந்த வேளையில் நாம் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் உண்மையாகவே மகிழ்வாக இருக்கிறோமா என்ற கேள்வியையும் கேட்டுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அதன்பின் வரும் நாட்களில் ஏன் அதுபோல் மகிழ்வாக உணர்வதில்லை என்பதையும் சற்று உள்நோக்கிப்பார்ப்பது அவசியமாகத்தான் தெரிகிறது..:)
தொடர்ந்து படிக்க...
கழுகு வலைதளத்திற்கு

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா

No comments:

Post a Comment

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)