"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, March 18, 2010

மாயவதியும் - நித்தியானந்தரும்

இதோ நம் அரசியல்வாதிவாதிகளில் ஒருவர் மாயவதிநித்தியானந்தர் தேடிவந்தவர்களை மட்டும்தான் ஏமாற்றினார். ஆன்மீகம் குறித்து பேசும் ஆற்றலேனும் இருந்தது. ஆனால் என்ன தகுதி இருக்கிறது என இந்த மாயவதி போன்ற அரசியல்வாதிகள் இந்த ஆட்டம் போடுகிறார்கள்.

அரசியல் பலம் வாய்ந்தது என்பதில் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஓட்டுப்போடும் இயந்திரங்களான நம்மைப்போன்றோர் அனைவரும் ஏமாற வேண்டியதாகிறது..

இவர்களால் நாடு சுபிட்சம் பெறும் என நம்ப வேண்டியதாக இருக்கிறது.:(

உண்மையான பணமாலையின் மதிப்பு 22.5 கோடி :))

நன்றி தினமலர்
Post a Comment