"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, December 20, 2010

தமி்ழ் மணம் விருதுகள் 2010 - சில குறிப்புகள்

நண்பர்களே தமிழ் மணம் விருதுகள் நிகழ்ச்சிக்கு ஓட்டுப்போட நான் படிக்க வேண்டிய இடுகைகள் மொத்தம் 1511 இடுகைகள்,  இருபது தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளது.


1)பிரிவு: படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)               291

2)பிரிவு: காட்சிப் படைப்புகள் (ஓவியம், புகைப்படங்கள் போன்றவை)   453)பிரிவு: நூல் விமர்சனம், அறிமுகம்                           65

4)பிரிவு: அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள்            116
5)பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்    152
(இதில் என்னுடைய அவலாஞ்சி - பயண அனுபவம்..
என்கிற இடுகை இணைத்திருக்கிறேன். படித்துப்பார்த்து தகுதி இருந்தால் மட்டும் ஓட்டு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்:)

6)பிரிவு: செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்         116
7)பிரிவு: அரசியல், சமூக விமர்சனங்கள்               140

8)பிரிவு: பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள்    38

9)பிரிவு: தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்        18

10)பிரிவு: ஈழ மக்களின் வாழ்வியல், மனித உரிமை, சமூக, பொருளாதாரச் சிக்கல்கள்      45

11)பிரிவு: தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்          67

12)பிரிவு: நகைச்சுவை, கார்ட்டூன்        107
(இதில் என்னுடைய காயில் மாற்றிய கதை....
என்கிற இடுகை இணைத்திருக்கிறேன். படித்துப்பார்த்து தகுதி இருந்தால் மட்டும் ஓட்டு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்:)

13)பிரிவு: சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்     102
(இதில் என்னுடைய விழிப்புநிலை பெற எளிதான வழி..
என்கிற இடுகை இணைத்திருக்கிறேன். படித்துப்பார்த்து தகுதி இருந்தால் மட்டும் ஓட்டு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்:)
14)பிரிவு: பொருளாதாரம், வணிகம் தொடர்பான கட்டுரைகள்        24
15)பிரிவு: தமிழ்க்கணிமை, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையம் தொடர்பான கட்டுரைகள்    27
16)பிரிவு: விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள்   38

17)பிரிவு: பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவு – எந்த இடுகைகளாகவும் இருக்கலாம்   46

18)பிரிவு: தமிழிசை, நடனம், தமிழ் கிராமியக் கலைகள் தொடர்பான கட்டுரைகள்    8

19)பிரிவு: திரைப்பட விமர்சனங்கள் – தமிழ் சினிமா விமர்சனங்கள்  45

20)பிரிவு: உலக சினிமா விமர்சனங்கள், குறும்படங்கள், திரைப்படக்கலை, மாற்று சினிமா தொடர்பான படைப்புகள்  21   

நான் பங்கேற்ற பிரிவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட இடுகைகளோடு என்னுடைய இடுகையும் பங்கெடுத்து இருக்கிறது. படித்து பார்த்து தேர்ந்தெடுக்க உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்குமா எனத் தெரியவில்லை.

தமிழ்மணம் வோட்டுப்போடுவதற்கான தேதியை காலநீடிப்பு தந்தால் வசதியாக இருக்கும் இது என் வேண்டுகோள் தமிழ்மணம் நிர்வாகக்குழுவினருக்கு....


வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா

4 comments:

 1. தமிழ்மணம் வோட்டுப்போடுவதற்கான தேதியை காலநீடிப்பு தந்தால் வசதியாக இருக்கும் இது என் வேண்டுகோள் தமிழ்மணம் நிர்வாகக்குழுவினருக்கு///


  உண்மையான ஆதங்கம்.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள்!
  எத்தனை இடுகைகள்! வாவ்! சூப்பர் போட்டி!

  ReplyDelete
 3. பெரும்பாலான இடுகைக்கு வோட்டு போட்டு விட்டேன். இன்னும் இருக்கிறது. வியப்பாய் மலைப்பாய் இருக்கிறது. நமக்குத் தெரியாத பலரின் அறிமுகம் இதன் மூலம் எனக்கு கிடைத்து இருக்கிறது. அடுத்த வருடம் 3000 இடுகைகள் வரலாம் வரவேண்டும்.

  அப்புறம் இந்த வருடம் வினவு தளம் போட்டியிடவில்லை. புதியவர்களுக்கு வழி கொடுக்க என்று ஒதுங்கி விட்டார்கள். இதுவொரு நல்ல முன் உதாரணம்.

  ReplyDelete
 4. இவ்வளவையும் படித்து ஒட்டு போடுவது சாத்தியமில்லை. முடிந்த வரை படித்து ஒட்டு போட்டிருக்கிறேன்.

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)