"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, April 3, 2010

’ஏசி’ இயந்திர பராமரிப்பு டிப்ஸ்கள்

கோடையில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் நன்றாக குளிர்ச்சி வேண்டும் என்பதற்காக ’ஏசி’யை 23 டிகிரிக்கும் குறைவாக வைக்கக்கூடாது.


23 டிகிரிக்கும் குறைவாக கொண்டு செல்லும்போது ’ஏசி’ அதிக பணிச்சுமைக்கு உட்பட்டு திணறும். ’ஏசி’ மெசின் பாகங்களின் உள்வெப்பநிலை மிக அதிகரிக்கும். இதனால் தீப்பிடிக்கும் அபாயம் ஏற்படும். எனவே அளவான குளிரூட்டல் போதுமானது.

’ஏசி’ ஓடிக்கொண்டிருக்கும்போது எக்காரணம் கொண்டும் ரூம் ஸ்பிரே அடிக்கக்கூடாது. பெர்ப்யூம்கள் ’ஏசி’ யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கிவிடும்,

’ஏசி’ வாங்கும்போது , அது பொருத்தப்படும் அறையின் அளவை முக்கிய காரணியாகக் கொள்ள வேண்டும். அறையின் அளவு 150 சதுரடி எனில் 1.5 டன் அளவுள்ள ’ஏசி’ போதுமானதாகும். 1 டன் அளவுள்ள ’ஏசி’யைவிட 1.5 டன் அளவுள்ள ’ஏசி’க்கு மின்நுகர்வு குறைவாகத்தான் ஆகும்.

நன்றி; தினமலர்

2 comments:

  1. அப்படியே AC வாங்குறதுக்கும் கொஞ்சம் டிப்ஸ் குடுத்தீங்கன்னா புண்ணியமா போகும்..

    :)

    ReplyDelete
  2. ரொம்ப உபயோகமான தகவல்கள்,,, நன்றி

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)