நண்பர்கள் பலரும் தேவியர் இல்லம் ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருப்பூர் வந்த வண்ணம் இருக்கின்றனர். அதில் சிலருக்கு விழா நடக்கும் இடம் அழைப்பிதழில் இருந்தாலும் குறிப்பான அடையாளம் இருந்தால் நல்லது, நாளை ஞாயிறு காலை நேரடியாக வந்துவிட வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்ததன் பேரில் இணைப்பு கொடுத்து இருக்கிறேன்,
விழா நிகழும் இடம் திருப்பூர் டிஆர்ஜி ஹோட்டல் பல்லடம் ரோடு, பழைய பஸ் நிலையத்திலிருந்து தெற்கே பல்லடம் ரோட்டில் சுமார் 700 மீட்டர் தூரத்தில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது.
11.092603, 77.346939
View Larger Map கிளிக் பண்ணுங்க..
விழா நாளை காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 1.30 மணிக்கு நிறைவு பெறும்.
நாளை நேரில் சந்திப்போம் நண்பர்களே..
நிகழ்காலத்தில் சிவா
9790036233

Good use of technology!!
ReplyDeleteவிழா மிகவும் சிறப்பாக நடக்கவும் புத்தக வெளியீடு வெற்றி பெறவும் மனமார வாழ்த்துகின்றோம்.
ReplyDeleteநிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் அன்பான விசாரிப்புகள்.
என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்.
பங்காளி விழா சிறக்க வாழ்த்துகளும் பூங்கொத்தும்!!
ReplyDelete