tag:blogger.com,1999:blog-3725116682192087804.post3221368769594362683..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: திருக்கைலாய யாத்திரை பகுதி 7நிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-23902936710693740242011-07-19T20:28:37.210+05:302011-07-19T20:28:37.210+05:30அருமையாக அக்கறையுடனும், இனி மேல் செல்ல வேண்டும் என...அருமையாக அக்கறையுடனும், இனி மேல் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் பயன்படும் விதத்தில் எழுதுகின்ரீர்கள். வாழ்த்துக்கள். சிவசக்தி அருள் பூரணமாக சித்திக்க பிரார்த்திக்கின்றேன்.

ஓம் நமசிவாய

http://kailashi.blogspot.comS.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-4946325283397606132011-07-19T13:34:49.396+05:302011-07-19T13:34:49.396+05:30kutகுட்kutகுட்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-36154693081143303352011-07-18T10:10:26.178+05:302011-07-18T10:10:26.178+05:30அருமையான யாத்திரைப் பதிவு... தொடருங்கள்... காத்திர...அருமையான யாத்திரைப் பதிவு... தொடருங்கள்... காத்திருக்கிறோம்.

பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-15170582156301484282011-07-17T07:53:53.533+05:302011-07-17T07:53:53.533+05:30மிக மிக அழகான ஆழமான மானசரோவர் ஏரி. கூகுள் மேப் மூல...மிக மிக அழகான ஆழமான மானசரோவர் ஏரி. கூகுள் மேப் மூலம் நீங்கள் சொல்லும் வழித்தடத்தை பின்பற்றுகிறேன். மானசரோவர் அருகிலேயே ராட்சஸ்தல் என்கிற ஏரியும் இருக்கிறதே. இரண்டிற்கும் இடையே திருக்கைலாய மலையின் பனிபடர்ந்த தோற்றத்தை பார்க்க முடிகிறது. நன்றி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-57621134907025174522011-07-16T22:06:54.147+05:302011-07-16T22:06:54.147+05:30சூப்பர் சார், அனா உங்ககிட்ட ஒரு கேட்ட பழக்கம் சொல்...சூப்பர் சார், அனா உங்ககிட்ட ஒரு கேட்ட பழக்கம் சொல்லாமலேயே போய்ட்டு வந்துடுவீங்க, வந்த பிறகு இடுகையிலே சொல்லும் போதுதான் தெரியும் அட நம்மாளு போய்ட்டு வந்துட்டாருன்னு,khttps://www.blogger.com/profile/14248533921392179322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-60239534475580044572011-07-16T19:46:39.367+05:302011-07-16T19:46:39.367+05:30படங்களும் அனுபவமும் அருமை.படங்களும் அனுபவமும் அருமை.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-75974494073499651362011-07-16T14:08:57.089+05:302011-07-16T14:08:57.089+05:30சரியாகச் சொன்னீர்கள் சிவானந்தம்.
பார்த்த இடங்களை...சரியாகச் சொன்னீர்கள் சிவானந்தம்.

பார்த்த இடங்களை எப்படிச் சொன்னாலும் கேட்பவருக்கு அப்படியே படம் பிடித்து காட்ட முடியாது.,

ஆகவே படங்கள் அதிகம் வெளியிடுவதே எனது விருப்பமும்.,

ஊக்கத்திற்கு நன்றி..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-16714332335714069452011-07-16T14:06:40.818+05:302011-07-16T14:06:40.818+05:30வாங்க அப்பாத்துரை நீங்கள் வந்தது தற்செயல் அல்ல:)
...வாங்க அப்பாத்துரை நீங்கள் வந்தது தற்செயல் அல்ல:)

புலனுக்கு அப்பாற்பட்ட நியதிதான் காரணம்:)

எப்படி இன்று காலைதான் தமிழ்மணத்தில் நசிகேத வெண்பாவினைப் பார்த்து என்னுடைய தினசரி படிக்கும் பட்டியலில் இணைத்தேன். 9 மாதமாக எழுதும் உங்களை நான் எப்படி பார்க்காமல் விட்டேன் என எண்ணினேன்.

வந்துவிட்டது உங்கள் பின்னூட்டம்.,

சேம்பிளட்...:))))

வருகைக்கு நன்றி நண்பரேநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-12018267901709005912011-07-16T11:34:13.834+05:302011-07-16T11:34:13.834+05:30புகைப்படங்கள் மிக அருமை. படங்கள் ஒரு பதிவை சுவாரசி...புகைப்படங்கள் மிக அருமை. படங்கள் ஒரு பதிவை சுவாரசியமாக்கும் என்பதற்கு உங்கள் பதிவுகள் ஒரு உதாரணம்.சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-33807514869933762342011-07-16T08:36:29.880+05:302011-07-16T08:36:29.880+05:30பிரமாதம். இத்தனை நாள் தவற விட்டிருக்கிறேனே?!
கைலா...பிரமாதம். இத்தனை நாள் தவற விட்டிருக்கிறேனே?!
கைலாயப் பயணம் மேற்கொள்ளும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறேன். உங்கள் பதிவில் வந்திறங்கியது தற்செயலா புலனுக்கப்பாற்பட்ட திட்டமா? ஆ!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com