tag:blogger.com,1999:blog-3725116682192087804.post2781466525083421843..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: சதுரகிரி மலைப் பயணம். பகுதி 2நிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-56284719089582980362011-02-08T14:15:43.783+05:302011-02-08T14:15:43.783+05:30@ சித்ரா.,
@ தர்ஷி.,
@ ஜோதிஜி..
@ தல வெயிலான்.,சீக...@ சித்ரா.,
@ தர்ஷி.,
@ ஜோதிஜி..
@ தல வெயிலான்.,சீக்கிரம் பேசிர்றேன்.
@ மாதேவி
@ விருட்சம்
@ இராஜேஸ்வரி

நண்பர்களின் வருகைக்கும் கருத்துகள் சொல்லி என்னை ஊக்கபடுத்தியமைக்கும் நன்றிகள் பல..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-58966549613420601712011-02-08T14:12:24.244+05:302011-02-08T14:12:24.244+05:30அஷ்விஜி தங்களின் வருகைக்கு நன்றி..
இன்னும் போகவில...அஷ்விஜி தங்களின் வருகைக்கு நன்றி..

இன்னும் போகவில்லை. தங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்தே வருகிறேன்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-60362609589825238632011-02-07T08:13:57.846+05:302011-02-07T08:13:57.846+05:30அன்பு நண்பர் சிவாவுக்கு,
தங்களின் சதுரகிரி பயணக் க...அன்பு நண்பர் சிவாவுக்கு,
தங்களின் சதுரகிரி பயணக் கட்டுரையை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அருமையாக உள்ளது. படித்தவுடன் அங்கு செல்லத் தூண்டும் வகையில் எழுதி வருகிறீர்கள்.
வைஷ்ணோதேவி மற்றும் அமர்நாத் பயணம் சென்று இருக்கிறீர்களா? நான் கடந்த ஆண்டு ஜூலையில் போய்வந்தேன். அந்த அனுபவங்களை எனது வலைப் பதிவில் வெளியிட்டு உள்ளேன்.
http://vedantavaibhavam.blogspot.com/2010/12/12-6.html
என்னும் லிங்கில் சென்று பார்த்தால் முழு பதிவுகளை படிக்கலாம்.
நன்றி.

அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?Ashwinjihttps://www.blogger.com/profile/10864367005078343625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-26863374947600566892011-02-05T19:07:21.320+05:302011-02-05T19:07:21.320+05:30அருவியின் படம் அருமை.அருவியின் படம் அருமை.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-74665995743062662782011-02-01T14:18:12.940+05:302011-02-01T14:18:12.940+05:30நீங்க எதிர்பார்ப்பு இல்லாமல் சதுரகிரி போயிருந்தாலு...நீங்க எதிர்பார்ப்பு இல்லாமல் சதுரகிரி போயிருந்தாலும் சதுரகிரி குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு அதிகம் இருப்பதால் உங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-25896024207418880132011-01-31T20:01:55.048+05:302011-01-31T20:01:55.048+05:30சதுரகிரி மலை... தொடர்கிறோம்.சதுரகிரி மலை... தொடர்கிறோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-17611520241534744622011-01-31T18:40:26.821+05:302011-01-31T18:40:26.821+05:30மலையேறி சாமி கும்புடுவது என்பதை விட இது போன்ற பயணத...மலையேறி சாமி கும்புடுவது என்பதை விட இது போன்ற பயணத்தில் தான் நம் உடலின் வலிமையும் மன வலிமையும் நமக்குத் தெரியும்.

பக்கதில் உள்ள சிவன் மலையில் படி வழியாக ஏறி இருக்கும் போது நம் உடல் ஆரோக்கியம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்கின்றது.

இந்த எழுத்து நடை ஒன்னாப்பு புள்ளைக்கு கூட புரியும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-66266770648266920132011-01-31T18:12:25.400+05:302011-01-31T18:12:25.400+05:30அண்ணே,
நம்ம ஊருக்கெல்லாம் போய்ட்டு வந்திருக்கீங்க...அண்ணே,

நம்ம ஊருக்கெல்லாம் போய்ட்டு வந்திருக்கீங்க. நல்லது.

நம்ம சேர்தளத்துலேயே சதுரகிரி சித்தர் ஒருத்தர் இருக்காரே! சொல்லியிருந்தீங்கனா, கூட்டீட்டுப் போயிருப்பாரே. :)

பேரரசா எங்கிருந்தாலும் வரவும்.☼ வெயிலான்https://www.blogger.com/profile/05491424786767672315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-70839253870701553792011-01-31T16:03:07.500+05:302011-01-31T16:03:07.500+05:30நன்றாக இருக்கிறது பயணம்.. தொடருங்கள்.. தொடருகிறோம்...நன்றாக இருக்கிறது பயணம்.. தொடருங்கள்.. தொடருகிறோம்..தோழிhttps://www.blogger.com/profile/17581526608117532607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-37385696840306208492011-01-31T11:49:14.914+05:302011-01-31T11:49:14.914+05:30மலைஏற பொதுவாக சிரமமாக இருக்கும். அதிலும் சுமையுடன்...மலைஏற பொதுவாக சிரமமாக இருக்கும். அதிலும் சுமையுடன் ஏறுவது கடினம். இதில் பெண்களின் பங்களிப்பைப் பாருங்களேன்.

...Indeed a challenge!
Amazing!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com