tag:blogger.com,1999:blog-3725116682192087804.post6379270074035773792..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: பதின்ம கால மனக் குறிப்புகள்.....தொடர்ச்சிநிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-79571338871630252372010-06-16T17:38:10.831+05:302010-06-16T17:38:10.831+05:30Nice one...Congrats my dear friend...
I have direc...Nice one...Congrats my dear friend...
I have directed from this site

http://www.jeyamohan.in/?p=6728

Good writing...Keep it up..MR.BOOhttps://www.blogger.com/profile/10381824352152318311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-17878600529269658952010-03-11T11:04:06.877+05:302010-03-11T11:04:06.877+05:30மாதா,பிதா,குரு,தெய்வம் என்று இதைத்தான் சொல்வார்கள்...மாதா,பிதா,குரு,தெய்வம் என்று இதைத்தான் சொல்வார்கள்...இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்கள் அல்லவா..அதுதான் அவரின் வெற்றி...கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-37549585942704485212010-03-09T07:10:20.799+05:302010-03-09T07:10:20.799+05:30@ சசிகுமார்
@ kggouthaman
@ nanavuhal
@ Vijayan
...@ சசிகுமார்
@ kggouthaman
@ nanavuhal
@ Vijayan
@ ஜோதிஜி
@ புலவன் புலிகேசி
@ ஹுஸைனம்மா
@ சைவகொத்துப்பரோட்டா
@ கே.ஜே. அசோக்குமார்
@ கோவி.கண்ணன்
@ பழமைபேசி யாரு எத எழுதினா நல்லா இருக்குமோ, அதத்தானெ எழுதனும் பங்காளி,:))))

நண்பர்கள் அனைவருக்கும் வருகைக்கும், கருத்துகளுக்கும், உற்சாகப்படுத்தியமைக்கும் நன்றிகள் பல

வாழ்த்துகள்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-58695408402967657792010-03-09T06:45:17.325+05:302010-03-09T06:45:17.325+05:30பங்காளி, நீங்க வென்றுட்டீங்க.... நாங் கொய்யால...பத...பங்காளி, நீங்க வென்றுட்டீங்க.... நாங் கொய்யால...பதின்மக் காதல்னு...அதப்பத்தியல்ல எழுதினேன்?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-3202871976140261262010-03-09T06:31:25.005+05:302010-03-09T06:31:25.005+05:30//இவர் எனக்கு ஆசிரியனும், குருவாகவும் விளங்கியவர்....//இவர் எனக்கு ஆசிரியனும், குருவாகவும் விளங்கியவர். அவரது இந்த அரிய உதவி செய்யும் பண்பு என் பள்ளிப்பருவத்திலேயே என்னுள் ஆழமாக பதிந்தது.//

பழைய காதலை மறக்க முடியாதது போல ஆசிரியர்களும் வாழ்நாள் முழுவதும் நினைவுறத்தக்கவர்கள்.

சிறப்பாக எழுதி இருக்கிங்க சிவா.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-8559803705441125872010-03-08T19:53:31.639+05:302010-03-08T19:53:31.639+05:30நல்ல கட்டுரை, அழகாக எழுதியிருக்கிறீர்கள். எல்லோர் ...நல்ல கட்டுரை, அழகாக எழுதியிருக்கிறீர்கள். எல்லோர் வாழ்க்கையிலும் இதுமாதிரி நடந்திருக்கிறது, ஆனால் நாம் மறந்து விடுகிறோம். நீங்கள் ஞாபகம் வைத்து எழுதியிருக்கிறீர்கள். இதை படித்ததும் என் பள்ளிப் பருவத்திலும் இதுபோல் நடந்துள்ளது. நினைவு படுத்தியமைக்கு நன்றி.கே.ஜே.அசோக்குமார்https://www.blogger.com/profile/11693105925285417089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-89106916337727740422010-03-08T15:41:46.564+05:302010-03-08T15:41:46.564+05:30போற்றப்பட வேண்டியவர்கள், இது போன்ற ஆசிரியர்கள்.போற்றப்பட வேண்டியவர்கள், இது போன்ற ஆசிரியர்கள்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-30618033571111448692010-03-07T17:47:43.821+05:302010-03-07T17:47:43.821+05:30இம்மாதிரி ஆசிரியர்களை அரிதாகத்தான் காண முடிகிறது!!...இம்மாதிரி ஆசிரியர்களை அரிதாகத்தான் காண முடிகிறது!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-4639188314947376102010-03-07T11:40:35.076+05:302010-03-07T11:40:35.076+05:30பேச வார்த்தைகள் இல்லை. சத்தியம், உண்மை, நேர்மை, பி...பேச வார்த்தைகள் இல்லை. சத்தியம், உண்மை, நேர்மை, பிரதிபலன் கருதாது உழைத்தல், கீழ்படிதல், பிறரின் நலனைப் பேணுதல் போன்றவற்றின் அர்த்தம் புரிந்தது.

வேறு எந்த வார்த்தைகளால் இந்த படைப்பின் பெருமையை சொல்ல முடியும்?

அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-48403562432501252122010-03-07T06:25:17.946+05:302010-03-07T06:25:17.946+05:30இப்படியும் மனிதம் இருக்கிறது என்பதில் பெருமிதம் கொ...இப்படியும் மனிதம் இருக்கிறது என்பதில் பெருமிதம் கொள்கிறேன்....அவர்களுக்கு என் சல்யூட்...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-27311164010089816032010-03-06T15:21:34.595+05:302010-03-06T15:21:34.595+05:30மனித வடிவில் தெய்வங்கள்.மனித வடிவில் தெய்வங்கள்.vijayanhttps://www.blogger.com/profile/05392179336401967133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-55076316880045495092010-03-06T14:49:24.936+05:302010-03-06T14:49:24.936+05:30முருகேசன் ஐயா போன்ற ஆசிரியர்களும் அவர்தம் முன்னாள்...முருகேசன் ஐயா போன்ற ஆசிரியர்களும் அவர்தம் முன்னாள் மாணவர் போன்ற நல்ல மனிதர்களும் இன்றும் இருக்கிறார்கள் ஐயா. ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகச் சிறியதாக உள்ளது; அதுதான் பிரச்சினை.

அனுபவத்தை மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்.

- அ. நம்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-23983960127101488032010-03-06T12:42:52.212+05:302010-03-06T12:42:52.212+05:30நன்றாக இருக்கிறது. அந்தக் கால ஆசிரியர்கள் பலரும் ந...நன்றாக இருக்கிறது. அந்தக் கால ஆசிரியர்கள் பலரும் நினைவு கூரத்தக்கவர்கள்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-51381753024873343482010-03-06T11:40:39.868+05:302010-03-06T11:40:39.868+05:30இது போன்ற நல்லவர்கள் இருப்பதாலோ என்னவோ இந்த பூமி ...இது போன்ற நல்லவர்கள் இருப்பதாலோ என்னவோ இந்த பூமி இன்னும் இருக்கிறது. நன்றாக ரசித்து எழுதி உள்ளீர்கள். படித்த எனக்கே புல்லரித்தது அனுபவப்பட்ட உங்களுக்கு எப்படி இருக்கும். நல்ல பதிவு நண்பரே தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.com