tag:blogger.com,1999:blog-3725116682192087804.post434914001163739323..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...4நிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-71669675078647084072010-09-17T09:18:16.927+05:302010-09-17T09:18:16.927+05:30//ஸ்வாமி ஓம்கார் said...
சாகச பயணம் தான் போல....//ஸ்வாமி ஓம்கார் said...

சாகச பயணம் தான் போல... அருமை.//

ஆமாம் முதல்பயணம் என்பதால் ரொம்ப ஆன்மீக சிந்தனைகள் ஆட்கொள்ளவில்லை. எல்லாமே புதிதாகவும்,சாகசங்கள் நிறைந்ததாகவுமே அமைந்தது. தொடரும் சாகசங்கள்...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-21594907060540600462010-09-17T09:16:23.287+05:302010-09-17T09:16:23.287+05:30//தல ரசிகர் மன்றம் போல சிவா என்றாலே சிவக்குமார் போ...//தல ரசிகர் மன்றம் போல சிவா என்றாலே சிவக்குமார் போலத்தானே.//

ஆமாம் என்றும் இளமை :))
மனதளவிலும் உடலளவிலும்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-54979327546226305512010-09-16T22:50:38.737+05:302010-09-16T22:50:38.737+05:30உங்கள் பயணம் பற்றிய பகிர்வு நல்லா இருக்குங்க.. டெல...உங்கள் பயணம் பற்றிய பகிர்வு நல்லா இருக்குங்க.. டெல்லி வந்தாச்சு..அடுத்து எங்கன்னு வைட்டிங். :-)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-54182964788132540892010-09-16T21:16:23.741+05:302010-09-16T21:16:23.741+05:30சாகச பயணம் தான் போல... அருமை.சாகச பயணம் தான் போல... அருமை.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-58591596577111268382010-09-16T21:00:21.553+05:302010-09-16T21:00:21.553+05:30பழமைபேசியின் நூல் வெளியீட்டில் பார்த்தேன். இவ்வளவு...பழமைபேசியின் நூல் வெளியீட்டில் பார்த்தேன். இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள்.

தல ரசிகர் மன்றம் போல சிவா என்றாலே சிவக்குமார் போலத்தானே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-77502305704408231432010-09-16T20:22:20.700+05:302010-09-16T20:22:20.700+05:30@ ஜோதிஜி
@ தமிழ் உதயம்
@ துளசி கோபால்
@ என்னது நா...@ ஜோதிஜி
@ தமிழ் உதயம்
@ துளசி கோபால்
@ என்னது நானு யாரா முடிந்தவரை சீக்கரம் வெளியிடுகிறேன் :)
@ Chitra
@ ஈரோடு கதிர்

நண்பர்களின் வரவுக்கும், கருத்துகளுக்கும் உற்சாகப்படுத்தல்களுக்கும் நன்றிகள் பல:)நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-23675306573726706912010-09-16T20:16:49.253+05:302010-09-16T20:16:49.253+05:30///வானவன் யோகி said...
தமிழகத்திலிருந்து செல்...///வானவன் யோகி said...

தமிழகத்திலிருந்து செல்வோர் மஞ்சள் தொப்பி அணிந்து சென்றால் டெல்லியில் மரியாதை அதிகமா?!!!//

மஞ்சள் துண்டு அணிந்து சென்றால்தான் மரியாதை அதிகம் :))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-77144759895091245082010-09-16T19:49:12.241+05:302010-09-16T19:49:12.241+05:30தமிழகத்திலிருந்து செல்வோர் மஞ்சள் தொப்பி அணிந்து ச...தமிழகத்திலிருந்து செல்வோர் மஞ்சள் தொப்பி அணிந்து சென்றால் டெல்லியில் மரியாதை அதிகமா?!!!வானவன் யோகிhttps://www.blogger.com/profile/11393834912323565991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-20642954480573033682010-09-16T09:26:06.943+05:302010-09-16T09:26:06.943+05:30ஆகா.. கலக்கலா போகுது பயணம்ஆகா.. கலக்கலா போகுது பயணம்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-16171913805996500502010-09-15T20:47:44.162+05:302010-09-15T20:47:44.162+05:30http://swamysmusings.blogspot.com/search/label/%E0...http://swamysmusings.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE

எனக்கு முன்னதாக அண்ணனின் இடுகைநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-59027693884585551262010-09-15T20:46:19.132+05:302010-09-15T20:46:19.132+05:30//DrPKandaswamyPhD said...
எனக்குப்போட்டியா க...//DrPKandaswamyPhD said...

எனக்குப்போட்டியா கெளம்பிட்டீங்க, கொளுத்துங்க.//

பழமைபேசியின் நூல் வெளியீட்டில் பார்த்தேன். இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள்.

உங்களுக்கு போட்டியா, நானா:))

நல்லா ஜோக் அடிக்கிறீங்க..

உங்க அனுபவமும், ஆர்வமும் எனக்கு வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்.

நன்றி முதல் பின்னூட்டத்திற்கும் கருத்துக்கும்:))))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-3364499181700572832010-09-15T20:44:10.156+05:302010-09-15T20:44:10.156+05:30தொகுப்பும், படங்களும் வீடியோக்களும் அருமை.....தொகுப்பும், படங்களும் வீடியோக்களும் அருமை.....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-83526396034207213182010-09-15T20:29:30.790+05:302010-09-15T20:29:30.790+05:30கோவியாரே இதுவே (இடுகை)மெதுவாக போகிறேனோ என நினைத்தே...கோவியாரே இதுவே (இடுகை)மெதுவாக போகிறேனோ என நினைத்தேன் :)

அவரு கேமாராவில நான் தலைய நீட்டி இருப்பேன்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-40277962608019495092010-09-15T19:41:23.121+05:302010-09-15T19:41:23.121+05:30எனக்குப்போட்டியா கெளம்பிட்டீங்க, கொளுத்துங்க.எனக்குப்போட்டியா கெளம்பிட்டீங்க, கொளுத்துங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-35390559711025454532010-09-15T16:00:35.003+05:302010-09-15T16:00:35.003+05:30பல படங்களுடன் நிறைவாக எழுதி அசத்தி இருக்கிறீர்கள் ...பல படங்களுடன் நிறைவாக எழுதி அசத்தி இருக்கிறீர்கள் நண்பரே!

அடுத்த பகுதிக்காக காத்திருக்கின்றேன். விரைவில் வெளியிடுவீர்கள் இல்லையா?என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-90097733923214410822010-09-15T15:07:45.599+05:302010-09-15T15:07:45.599+05:30கூடவே நாங்களும் வர்றோம்.
ரயில் பெட்டியில் கூடுதல்...கூடவே நாங்களும் வர்றோம்.

ரயில் பெட்டியில் கூடுதல் ப்ளக் பாய்ண்ட், ஒரு நல்ல 'பாய்ண்ட்'துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-64042120683314546922010-09-15T14:47:41.309+05:302010-09-15T14:47:41.309+05:30பட்டை ஓகேபட்டை ஓகேஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-31118662860414753562010-09-15T13:34:53.087+05:302010-09-15T13:34:53.087+05:30மனதை கவர்ந்தது வீடியோ பதிவு.மனதை கவர்ந்தது வீடியோ பதிவு.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-57445970480773758682010-09-15T13:25:37.862+05:302010-09-15T13:25:37.862+05:30தெளிவான முன்னேற்றம்.
தொடர்கின்றேன்.தெளிவான முன்னேற்றம்.

தொடர்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-43414501574340518702010-09-15T13:19:08.994+05:302010-09-15T13:19:08.994+05:303 ஆவது வீடியோவில் திடிரென்று ஒருவர் கேமராவோடு தலைய...3 ஆவது வீடியோவில் திடிரென்று ஒருவர் கேமராவோடு தலையை வெளியே காட்டி பயமுறுத்துகிறார். பின்னாடி பாறைகள், மின் கம்பங்கள் ..... அவரு பயப்பட்டது போல் தெரியலகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-46471989915233051322010-09-15T13:16:40.350+05:302010-09-15T13:16:40.350+05:305 நிமிடத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு கூட்டி...5 நிமிடத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு கூட்டிச் சென்று விட்டீர்கள்.

ரயிலில் செல்போனுக்கு மின்னேற்றலாம் என்பது எனக்கு புதுத்தகவல்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com