tag:blogger.com,1999:blog-3725116682192087804.post1789064569814397186..comments2024-03-13T12:50:31.326+05:30Comments on நிகழ்காலத்தில்...: தமிழ் செம்மொழியும்,.. தனிநாட்டின் அவசியமும்நிகழ்காலத்தில்...http://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3725116682192087804.post-29678306430593253162010-06-25T13:09:57.438+05:302010-06-25T13:09:57.438+05:30ஈழவாழ்/வாழ்ந்த தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை... இங்க...ஈழவாழ்/வாழ்ந்த தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை... இங்கே தமிழகத்தில்... மத்திய அரசு நிறுவனங்களின் செயற்பாட்டில் நூறில் ஒரு பங்கு கூட மாநில அரசு நிறுவனங்கள் செயற்படுவதில்லை... இந்த லட்சனத்தில் நமக்கு தனிநாடு கிடைத்தால் கருணாநிதி, கலாநிதி, ஜெயலலிதா க்கு அனைத்து சொத்துக்களையும் எழுதி வைத்துவிட்டு, தமிழன் தலையில் துண்டைப் போட வேண்டியதுதான்.... தேர்தல் சத்தியமாக நடக்காது... மக்களாட்சி நிச்சயம் காணாமல் போகும்...phttps://www.blogger.com/profile/18248167610282430676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-78121185081190027392010-06-24T14:12:40.747+05:302010-06-24T14:12:40.747+05:30எபிரேய மொழி
ஏறத்தாழ கிபி 2ம் நூற்றாண்டளவில் வழக்க...எபிரேய மொழி

ஏறத்தாழ கிபி 2ம் நூற்றாண்டளவில் வழக்கற்று இருந்த எபிரேய மொழி மீண்டும் கிபி 19ம் நூற்றாண்டில் ஹஸ்கலா விழிப்புணர்வு (en:Haskalah) இயக்கம் வழி, மொழியியல் அறிஞர் எலியேசர் பென்-யெஃகுடா (Eliezer Ben-Yehuda) வின் பெரு முயற்சியால் மீண்டும் வழக்குக்கு வந்துள்ளது.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-57655591093086627922010-06-24T10:28:49.969+05:302010-06-24T10:28:49.969+05:30**
Indian said...
//எபிரேய மொழி, இயேசுநாதர் பேசிய...**
Indian said...

//எபிரேய மொழி, இயேசுநாதர் பேசிய மொழி

Aramaic not Hebrew?

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF

இந்த தகவல் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்...

அரமேயம் 3000 ஆண்டு பழமையை கொண்ட செமிடிக் மொழி ஆகும். இது வரலாற்றின் பல இராச்சியங்களின் ஆட்சி மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் காணப்பட்டது. தானியே , எஸ்ரா என்ற விவிலிய நூல்களின் மூல மொழியாகும். அறமைக் இயேசுவின் தாய்மொழியாக காருதப்படுகிறது. நவ-அறமைக் மொழி இன்று பல மக்கள் கூட்டங்க்களால் பேசப்படுகிறது. இவர்கள் சிதறிவாழ்கிறார்கள். முக்கியமாக அசிரியர்களால் பேசப்பட்டுகிறது.

:)Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-73785735095989595352010-06-23T21:08:48.870+05:302010-06-23T21:08:48.870+05:30என்னுடைய ஜனநாயக கடமையை செய்து உள்ளேன். இது போன்ற ...என்னுடைய ஜனநாயக கடமையை செய்து உள்ளேன். இது போன்ற ஆழமான விசயங்களை மேம்போக்காக கும்மி அடிக்க விரும்பவில்லை. மீண்டும் ஒரு முறை வருகின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-83788302525960822502010-06-23T18:27:11.819+05:302010-06-23T18:27:11.819+05:30\\May I ask you why this article tantamounts to di...\\May I ask you why this article tantamounts to dividing the country?\\

வித்தியாசம் உள்ளது.

எனக்கு வேண்டியதை இன்னொருவரிடமிருந்து கேட்டு வாங்குவதற்கும், (புரட்சி...)

நானே சம்பாதித்துக்கொள்வதற்கும் உள்ள வித்தியாசம், (திரட்சி...)நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-3231365025501150762010-06-23T18:23:15.688+05:302010-06-23T18:23:15.688+05:30//jagadeesh said...
//ஞானம் வந்தால் பணம் தான...//jagadeesh said...

//ஞானம் வந்தால் பணம் தானாக வரும்// எப்படி?//

மனதை பக்குவப்படுத்தினால் பணம் வரும். அதை தக்க சமயத்தில் இடுகையாக போடுகிறேன்.

அது ஒன்றும் பெரிய விசயமில்லை, நீதி நேர்மை நியாயம், என்ற விசயங்களுக்கு கட்டுப்பட்டு பிறர் நலம் பேண விழைந்தால் தானாக பணம் வரும்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-27345519888944128882010-06-23T18:19:16.057+05:302010-06-23T18:19:16.057+05:30ராம்ஜி_யாஹூ said
\\but dont try to develop plots ...ராம்ஜி_யாஹூ said
\\but dont try to develop plots within India. \\

நாடுகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் ஓர்உலக ஆட்சி வேண்டும், அனைத்து நாட்டு இராணுவமும் துயர்துடைக்கும் பணியில் மட்டுமே ஈடுபடவேண்டும் என்ற வேதாத்திரிமகானின் கருத்துகளை மனதில் ஏற்று இருக்கிறேன்.

வாட்டிகன் மாதிரி தமிழுக்கு சுயலாப அரசியல் அற்ற ஒரு அமைப்பு வேண்டும் என்ற ஆசைதான்

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-27272275575218209372010-06-23T18:09:26.153+05:302010-06-23T18:09:26.153+05:30Indian said...
//எபிரேய மொழி, இயேசுநாதர் பேச...Indian said...

//எபிரேய மொழி, இயேசுநாதர் பேசிய மொழி

Aramaic not Hebrew?

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF

இந்த தகவல் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-45137105364448283092010-06-23T18:05:27.425+05:302010-06-23T18:05:27.425+05:30//தேசப் பிரிவினையை தூண்டும் இந்த பதிவை வன்மையாக கண...//தேசப் பிரிவினையை தூண்டும் இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்.

May I ask you why this article tantamounts to dividing the country?Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-71646781578096218552010-06-23T17:58:34.504+05:302010-06-23T17:58:34.504+05:30//எபிரேய மொழி, இயேசுநாதர் பேசிய மொழி

Aramaic n...//எபிரேய மொழி, இயேசுநாதர் பேசிய மொழி

Aramaic not Hebrew?Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-87664557461426033862010-06-23T17:55:22.813+05:302010-06-23T17:55:22.813+05:30//இந்தக் காலத்து பில்கேட்ஸ் வரை உலகக் கோடீசுவரர்கள...//இந்தக் காலத்து பில்கேட்ஸ் வரை உலகக் கோடீசுவரர்கள் அனைவரும் யூதர்கள்தாம்//

Really?Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-13681673971817855392010-06-23T17:54:31.556+05:302010-06-23T17:54:31.556+05:30//ஞானம் வந்தால் பணம் தானாக வரும்// எப்படி?//ஞானம் வந்தால் பணம் தானாக வரும்// எப்படி?jagadeeshhttps://www.blogger.com/profile/00791052388398060218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-33607086055383387972010-06-23T17:38:40.525+05:302010-06-23T17:38:40.525+05:30u buy , own any land away from Indian ocean, bay o...u buy , own any land away from Indian ocean, bay of bengal, arabic sea no issue. but dont try to develop plots within India.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-68187872524488090972010-06-23T17:36:02.270+05:302010-06-23T17:36:02.270+05:30//விலை கொடுத்தாவது ஒரு நாட்டை/பெரும் தீவை வாங்க வே...//விலை கொடுத்தாவது ஒரு நாட்டை/பெரும் தீவை வாங்க வேண்டும்//

இது மிகச் சிறந்த, எவருக்கும் இடையூறு இல்லாத ஒன்று. பெரிதும் வரவேற்கிறேன்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-32489859718548076082010-06-23T17:34:56.874+05:302010-06-23T17:34:56.874+05:30//ராம்ஜி_யாஹூ said...
தேசப் பிரிவினையை தூண்டும் இ...//ராம்ஜி_யாஹூ said...
தேசப் பிரிவினையை தூண்டும் இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்.

என்ன கொடுமை சரவணன் இது?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-78370920233180268462010-06-23T17:33:26.707+05:302010-06-23T17:33:26.707+05:30தனித் தமிழ் நாடு இருந்தால் நன்று. ஐயா......ஆனால் இ...தனித் தமிழ் நாடு இருந்தால் நன்று. ஐயா......ஆனால் இருந்த ஒரே ஒரு ஈழத்தையும் தமிழனின் ஒற்றுமை இன்மையால் சிங்களத்திடம் பறிகொடுத்து இருக்கின்றோம். தங்களின் கருத்து சிறப்பிக்கபட வேண்டிய ஒன்று .மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-84075283711235705072010-06-23T17:21:54.871+05:302010-06-23T17:21:54.871+05:30தமிழுக்கென நாடிருந்திருந்தால் பல்லாயிரம் தமிழ்ர் வ...தமிழுக்கென நாடிருந்திருந்தால் பல்லாயிரம் தமிழ்ர் வாழ்விழந்து நிற்க வேண்டிய அவலம் நேர்ந்திருக்காது.

எதிர்காலத்திலாவது மீண்டும் வராமலிருக்க வேண்டும் என்கிற ஆதங்கத்தில் பகிர்ந்த கருத்துதான்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-17383454960735428512010-06-23T17:19:06.642+05:302010-06-23T17:19:06.642+05:30இடுகையை முழுமையாக படியுங்கள்,
தனியாக ஒரு தீவையாவ...இடுகையை முழுமையாக படியுங்கள்,

தனியாக ஒரு தீவையாவது வாங்குவோம் என்று தெளிவாக இருக்கிறது.

தனித்தமிழ்நாடு பிரித்துக்கொடு எங்கே சொல்லி இருக்கிறது :))

இத்தாலி குறித்து நான் நடுநிலை வகிக்கிறேன்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-12246384753931397342010-06-23T16:51:42.711+05:302010-06-23T16:51:42.711+05:30தேசப் பிரிவினையை தூண்டும் இந்த பதிவை வன்மையாக கண்ட...தேசப் பிரிவினையை தூண்டும் இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்தியா என்ற பரந்த உப கண்டமே எமக்கு போதும்.

இத்தாலி மிக சிறப்பகாதன் இருக்கிறது. கொள்ளை கார நாடு எல்லாம் இல்லை.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3725116682192087804.post-47285603968699099912010-06-23T16:42:03.498+05:302010-06-23T16:42:03.498+05:30http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22...http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/6975-2010-06-22-05-59-01

இதைப் படித்தவுடன் ஏற்பட்ட உணர்வில் பகிர்ந்த இடுகை இது..

வாழ்த்துகள்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.com